How to use
தமிழ் கணிப்பான் செயலி வெளியீடு தமிழ் எண்களை கொண்ட அண்ட்ராய்டு கணிப்பான் செயலியை (Calculator Android App) உருவாக்கி Play Store இல் வெளியிட்டுள்ளேன். கடந்த 2022 ஆம் வெளியிடப்பட்ட தமிழ் கணிப்பான் செயலியை விட மேம்படுத்தப்பட்டது இது. இந்த செயலியின் மூலம் தமிழ் எண்களில் கணிதம் செய்யலாம். தமிழின் சிறப்புகளில் ஒன்று பின்னம் (Fractions) குறியீடுகள். ஒவ்வொரு பின்னதிற்கும் தனி தனி குறியீடுகளும் பெயர்களும் உண்டு. அவற்றையும் இச்செயலியின் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதலாக, முக்கோணவியல் மற்றும் […]